விதியை மீறிய டாஸ்மாக் கடை குறித்து ரீல்ஸ் மூலம் அம்பலப்படுத்துங்கள்: ‘வீ த லீடர்ஸ்’ அழைப்பு

விதியை மீறிய டாஸ்மாக் கடை குறித்து ரீல்ஸ் மூலம் அம்பலப்படுத்துங்கள்: ‘வீ த லீடர்ஸ்’ அழைப்பு
Updated on
1 min read

சென்னை: ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உங்கள் பகுதியில் கல்வி நிறுவனங்கள், கோயில்கள், அல்லது பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் இயங்கும் டாஸ்மாக் கடைகள் இருந்தால், அதற்கு முன் நின்று செல்ஃபி வீடியோ எடுத்து, அருகிலுள்ள கல்வி நிறுவனம், கோயில் அல்லது பேருந்து நிலையத்தையும் செல்ஃபி வீடியோவாகப் பதிவு செய்து, இரண்டுக்கும் இடையேயான தூரம் மற்றும் தகவல்களைத் தெளிவாக குறிப்பிட்டு ‘ரீல்’ ஆக பதிவு செய்து, https://docs.google.com/forms/d/e/1FAIpQLSde3SMQp_9PaVqTnMSeO7MemxrZim1A1Hh_Fh3b7tP2ZvuodA/viewform என்ற கூகுள் ஷீட்டில் விவரங்களை பதிவு செய்து எங்களுடன் இணையுங்கள். அரசு தன் கடமையை முழுமையாக நிறைவேற்ற ஒன்றிணைந்து வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது.

விதியை மீறிய டாஸ்மாக் கடை குறித்து ரீல்ஸ் மூலம் அம்பலப்படுத்துங்கள்: ‘வீ த லீடர்ஸ்’ அழைப்பு
நவோதயா பள்ளிகள் வழக்கு: தமிழக அரசுக்கு 3 வார அவகாசம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in