கமல்ஹாசன் சென்னையில் இன்று பிரச்சாரம்

கமல்ஹாசன் சென்னையில் இன்று பிரச்சாரம்
Updated on
1 min read

சென்னை: சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுக கூட்​டணி கட்சி வேட்​பாளர்​களை ஆதரித்து மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்ஹாசன் தனது பிரச்​சா​ரத்தை சென்​னை​யில் இன்று தொடங்​கு​கிறார்.

அதன்​படி, சென்​னை​யில் இன்று (17-ம் தேதி) அவர் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் போட்​டி​யிடும் கொளத்​தூர் தொகு​தி, துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் போட்​டி​யிடும் சேப்​பாக்​கம்​-​திரு​வல்​லிக்​கேணி தொகுதி மற்​றும் துறை​முகம், திருவிக நகர், வில்​லி​வாக்​கம் ஆகிய தொகு​தி​களில் வாக்கு சேகரிக்​கிறார்.

நாளை (18-ம் தேதி), தி.நகர், மயி​லாப்​பூர், வேளச்​சேரி ஆகிய தொகு​தி​களிலும், 19-ம் தேதி அவி​நாசி, கோவை தெற்கிலும், 20-ம் தேதி திருச்சி கிழக்​கு, ரங்​கம், லால்​குடி ஆகிய தொகு​தி​களி​லும் வாக்கு சேகரிக்​கிறார்.

கமல்ஹாசன் சென்னையில் இன்று பிரச்சாரம்
தி.நகரில் குடிநீர் பிரச்சினை உள்ள இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும்: திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் வாக்குறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in