உள் மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர வாய்ப்பு

உள் மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: உள் தமிழக மாவட்​டங்​களில் ஒருசில இடங்​களில் ஏப்​.18 வரை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்​ப நிலை அதி​கரிக்​கும்.

இதுகுறித்​து, வானிலை ஆய்வு மைய இயக்​குநர் வி.ஆர்​.துரை நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தெற்கு அசாம் முதல் தென் தமிழகம் வரை நிலவும் காற்​றழுத்த தாழ்​வுப் பாதையால், மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா மாவட்ட கடலோர பகு​தி​கள், ராம​நாத​புரம் காரைக்​காலிலும் ஏப்​.20 வரை லேசான மழை பெய்​யும்.

உள் தமிழக மாவட்​டங்​களில் ஒருசில இடங்​களில் ஏப்​.18 வரை, அதி​கபட்ச வெப்​பநிலை இயல்​பை​விட 2 முதல் 3 டிகிரி செல்​சி​யஸ் வரை அதி​க​மாக இருக்​கும்.

உள் மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர வாய்ப்பு
தேர்தல் நடத்தை விதியை மீறி ரூ.8,000 கூப்பன் வழங்கும் திமுக: ஆணையத்தில் அதிமுக புகார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in