ராமேசுவரம் மீனவர்கள் போராட்டம் அறிவிப்பு

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் மீனவர்​களின் ஆலோ​சனைக் கூட்டம் மீனவ பிர​தி​நிதி சேசு ராஜா தலைமை​யில் நேற்று நடந்தது.

இ​தில், கடந்த ஒரு​மாதத்​தில் 3 விசைப்​படகு​கள் கைப்​பற்​றப்பட்டு 29 மீனவர்​கள் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளனர் மேலும் ஆறு மாதம், ஓராண்​டு, 2 ஆண்​டு​கள் சிறைத் தண்​டனை பெற்று 30-க்​கும் மேற்​பட்ட தமிழக மீனவர்கள் உள்​ளனர்.

இவர்​களை விடுவிக்க மத்​திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க தீர்மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. இதை வலி​யுறுத்தி ஆக.30 முதல் வேலை நிறுத்தம், செப்.1 முதல் தொடர் உண்ணாவிரதம் என தொடர் போராட்​டம் அறி​வித்​துள்​ளனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
விநாடிக்கு 12,000 கனஅடியாக ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து சரிந்தது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in