தமிழகத்தில் 25-ம் தேதி வரை மழை

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: வளிமண்டல காற்​றழுத்த தாழ்வு பாதை காரண​மாக இன்​றும் (20-ம் தேதி), நாளை​யும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் மற்​றும் தென்​தமிழக கடலோர பகு​தி​களில் ஓரிரு இடங்​களில் லேசான மழை பெய்​யக் கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள், டெல்டா மாவட்​டங்​களின் கடலோரப் பகு​தி​கள், தென் தமிழக கடலோர மாவட்​டங்​கள் மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை பெய்​யக் கூடும்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சீரிய வெற்றி யாருக்கு?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in