தமிழக சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து மார்ச் 17-ல் என்டிஏ ஆர்ப்பாட்டம்: இபிஎஸ் அறிவிப்பு

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி

Updated on
1 min read

சென்னை: அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

தமிழகம் சமூக விரோ​தி​களின் கூடார​மாக மாறி, சட்​டம்​-ஒழுங்கு சீர்​கேடு, கொலை, கொள்​ளை, பாலியல் பலாத்​காரம், தனி​யாக வசிக்​கும் முதி​ய​வர்​களைக் குறி​வைத்​துத் தாக்​குதல் போன்றவை அதி​கரித்​துள்​ள​தால், பெண்​கள் சுதந்​திர​மாக வெளி​யில் நடமாட முடி​யாத சூழ்​நிலை உள்​ளது.

திமுக அரசு பதவி​யேற்ற நாள் முதல் தமிழகத்​தில் தொடர்ந்து நடந்து வரும் குற்றச் செயல்களைக் கட்​டுப்​படுத்​தத் தவறிய, நிர்​வாகத் திறனற்ற ஸ்டா​லின் தலை​மையி​லான திமுக அரசைக் கண்​டித்​து, அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக் கட்​சிகள் இணைந்​து, வரு​வாய் மாவட்​டத் தலைநகரங்​களில், மார்ச் 17-ம் தேதி காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும். இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி</p></div>
ஓபிசி கிரீமிலேயர் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in