‘பருத்தி வீரன்’ புகழ் நாட்டுப்புற பாடகி காலமானார்

‘பருத்தி வீரன்’ புகழ் நாட்டுப்புற பாடகி காலமானார்
Updated on
1 min read

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்​டம் காரி​யாபட்​டியைச் சேர்ந்​தவர் லட்​சுமி அம்​மாள் (75). நாட்​டுப்​புறப் பாடகி.

தமிழக அரசின் கலை​மாமணி விருது பெற்​றவர். இவர் பருத்தி வீரன் படத்​தில் பிரபல​மான ‘ஊரோரம் புளியமரம்’ என்ற பாடலைப் பாடி உள்​ளார். இதய நோயால் பாதிக்​கப்​பட்​டிருந்த லட்​சுமி அம்​மாள் நேற்று காலை கால​மா​னார்.

அவரது மறைவுக்கு இரங்​கல் தெரி​வித்​துள்ள நிதி​அமைச்​சர் தங்​கம் தென்​னரசு, கிராமிய இசை​யில் லட்​சுமி அம்​மாள் குரல் தனித்​து​வ​மான அடை​யாள​மாக இருந்​தது எனக் குறிப்​பிட்​டுள்​ளார்.

போலி ஆவணங்கள் மூலம் சிங்கப்பூரை சேர்ந்த மூதாட்டியின் ரூ.800 கோடி சொத்துகள் மோசடி

‘பருத்தி வீரன்’ புகழ் நாட்டுப்புற பாடகி காலமானார்
போலி ஆவணங்கள் மூலம் சிங்கப்பூரை சேர்ந்த மூதாட்டியின் ரூ.800 கோடி சொத்துகள் மோசடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in