கடைசியாக களமிறங்கி முதலில் வென்ற மேலூர் காங்கிரஸ் வேட்பாளர்

கடைசியாக களமிறங்கி முதலில் வென்ற மேலூர் காங்கிரஸ் வேட்பாளர்
Updated on
1 min read

மதுரை: மதுரை மேலூர் தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகளின் எதிர்ப்பை மீறி கடைசி நேரத்தில் களம் இறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் விஸ்நாதன், முதன்முதலாக வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாளுக்கு முந்தைய நாளான ஏப்.5-ம் தேதி தான் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று நடந்த வாக்குப்பதிவு எண்ணிக்கையில் 58,419 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று முதல் நபராக அறிவிக்கப்பட்டார்.

கடைசியாக களமிறங்கி முதலில் வென்ற மேலூர் காங்கிரஸ் வேட்பாளர்
விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு: உயர் அதிகாரிகளும் திரண்டனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in