

செங்கோட்டையன்
ஈரோடு: எல் நினோ பாதிப்பு குறித்து ஆராய இந்தியாவிலேயே முதல்முறையாக வல்லுநர் குழுவை முதல்வர் அமைத்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எல் நினோ பாதிப்புகளை ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அந்த குழு அறிக்கை வழங்கும். மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன. ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு வழங்கப்படும்.