காங்கிரஸ் நிர்வாகி ஸ்ரீநிதி மோகன் திமுகவில் இணைந்தார்

காங்கிரஸ் நிர்வாகி ஸ்ரீநிதி மோகன் திமுகவில் இணைந்தார்
Updated on
1 min read

சென்னை: காங்கிரஸ் கட்​சி​யின் தேசிய இளைஞர் அணி செய​லா​ளர் ஸ்ரீநிதி மோகன், அக்​கட்​சி​யில் இருந்து விலகி திமுக​வில் இணைந்​தார்.

காங்​கிரஸ் தேசிய இளைஞர் அணி செய​லா​ளர் ஸ்ரீநிதி மோகன், கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சிங்​காநல்​லூர் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு தோல்வி அடைந்​தார்.

சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினை நேற்று சந்​தித்த ஸ்ரீநிதி மோகன், அக்​கட்​சி​யில் தன்னை இணைத்​துக் கொண்​டார்.

இந்​நிகழ்​வின்​போது, திமுக துணை பொதுச் ​செய​லா​ளர்​கள் கனி​மொழி, ஆ.ரா​சா, எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி, முதன்​மைச் செய​லா​ளர் கே.என்​.நேரு, அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பார​தி, கரூர் மாவட்​டச் செய​லா​ளர் வி.செந்​தில்​பாலாஜி, செய்தி தொடர்​புத் தலை​வர் டி.கே.எஸ்​.இளங்​கோ வன், கோவை மாநகர் மாவட்ட பொறுப்​பாளர் துரை.செந்​தமிழ் செல்​வன் உடனிருந்தனர்.

காங்கிரஸ் நிர்வாகி ஸ்ரீநிதி மோகன் திமுகவில் இணைந்தார்
மாநகராட்சியின் வாட்ஸ்-அப் சேவை வழியாக குடிநீர் கட்டணங்களை செலுத்தும் வசதி அறிமுகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in