சென்னை: 5 மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: 5 மின்சார ரயில் சேவையில் மாற்றம்
Updated on: 
1 min read

சென்னை: கூடு​வாஞ்​சேரி - தாம்​பரம் இடையே பொறி​யியல் பணி நடக்க உள்​ள​தால், 5 மின்​சார ரயில்​களின் சேவை​யில் இன்று (அக்.6) மாற்​றம் செய்​யப்பட உள்​ளது.

அதன் விவரம்: செங்​கல்​பட்டு - சென்னை கடற்​கரைக்கு காலை 11.50, நண்​பகல் 12.30, மதி​யம் 1.05, 1.35, பிற்​பகல் 2.15 மணிக்கு புறப்பட வேண்​டிய மின்​சார ரயில்​கள், செங்​கல்​பட்டு - தாம்​பரம் இடையே பகுதி அளவில் ரத்து செய்​யப்பட உள்​ளன. இந்த ரயில்கள் தாம்​பரம் - கடற்​கரை இடையே இயக்​கப்​படும்.

கடற்​கரை - செங்​கல்​பட்​டுக்கு காலை 10.13, 10.48, முற்​பகல் 11.28, நண்​பகல் 12.02, 12.30 மணிக்கு புறப்​படும் மின்​சார ரயில்​கள், தாம்​பரம்- செங்​கல்​பட்டு இடையே ரத்து செய்​யப்பட உள்ளன.

சென்னை: 5 மின்சார ரயில் சேவையில் மாற்றம்
மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ், சாகசம்: சென்னையில் 2,000 பைக்குகள் பறிமுதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in