முதல்வர் பற்றி அவதூறு: அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு

திமுக எம்​எல்​ஏ ​அனிதா ராதாகிருஷ்ணன்

திமுக எம்​எல்​ஏ ​அனிதா ராதாகிருஷ்ணன்

Updated on
1 min read

தூத்துக்குடி: திருச்​செந்​தூர் அருகே ஆத்​தூர் பகு​தி​யில் கடந்த 20-ம் தேதி முன்​னாள் முதல்​வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்​னிட்​டு, திமுக சார்​பில் பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது.

இதில், திருச்​செந்​தூர் திமுக எம்​எல்​ஏ ​அனிதா ரா​தாகிருஷ்ணன் பேசும்போது, முதல்​வர் விஜய் குறித்து ஒரு​மை​யிலும், அவதூறாக​வும் பேசி​ய​தாக, தவெக நகரச் செய​லா​ளர் செல்​வம், ஆத்​தூர் காவல் நிலை​யத்​தில் புகாரளித்​தார். இதைத்​தொடர்ந்​து, அனிதா ​ரா​தாகிருஷ்ணன் மீது 2 பிரிவு​களில் போலீ​ஸார் வழக்கு பதிந்து விசா​ரிக்கின்​றனர்.

<div class="paragraphs"><p>திமுக எம்​எல்​ஏ ​அனிதா ராதாகிருஷ்ணன்</p></div>
சட்டப்பேரவையில் தனிப்பட்ட தாக்குதல் ஏற்புடையதல்ல: மு.வீரபாண்டியன் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in