அண்ணாமலை கட்சி பாஜகவின் மறுபிறப்பு: முத்தரசன் விமர்சனம்

முத்தரசன் | கோப்புப்படம்
முத்தரசன் | கோப்புப்படம்
Updated on
1 min read

திரு​வாரூர்: அண்​ணா​மலை தொடங்​கும் கட்​சி, பாஜக​வின் மறுபிறப்​பு​தான் என இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் முன்​னாள் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன் தெரி​வித்​தார்.

திரு​வாரூர் மாவட்​டம் திருத்​துறைப்​பூண்​டி​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறியது: மேட்​டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்​கப்​பட்​டால்​தான் டெல்​டா​வில் 4.5 லட்​சம் ஏக்​கர் குறுவை சாகுபடி செய்ய முடி​யும். மேகே​தாட்​டு​வில் அணை கட்ட அனு​மதி கொடுக்க மாட்டோம் என்​பதை மத்திய அரசு திட்​ட​வட்​ட​மாக அறிவிக்க வேண்​டும். அண்​ணா​மலை தொடங்​கும் கட்​சி, பாஜக​வின் மறு​பிறப்​பு​தான். பாஜக​வில் இருந்​தவர்​கள் அங்​கிருந்து வெளி​யேறி​தான் அவரது இயக்​கத்​தில் சேர்ந்து வருகின்றனர். இவ்வாறு கூறினார்.

முத்தரசன் | கோப்புப்படம்
வயதான தந்தையை கவனிக்காத 3 மகன்களுக்கு சிறை தண்டனை: காரைக்கால் சார்பு நீதிபதி உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in