Published : 27 Jul 2014 12:00 AM
Last Updated : 27 Jul 2014 12:00 AM

15 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் இடமாற்றம்: 15 பேருக்கு பதிவி உயர்வு

பள்ளிக் கல்வித் துறையில் 15 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 15 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

இடம் மாற்றம் செய்யப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் விவரம்: (மாறுதல் அளிக்கப்பட்டுள்ள இடம் அடைப்புக் குறிக்குள்)

இடம் மாற்றம்

1.க.ஜெயக்கண்ணு, முதன்மை கல்வி அதிகாரி, திருநெல்வேலி (முதன்மை கல்வி அதிகாரி, ராமநாதபுரம்)

2.ஏ.கஸ்தூரிபாய், கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி - எஸ்எஸ்ஏ, நெல்லை (முதன்மை கல்வி அதிகாரி, நெல்லை)

3.ர.பாலமுரளி, முதன்மை கல்வி அதிகாரி, நீலகிரி (முதன்மை கல்வி அதிகாரி, கடலூர்)

4.என்.ஆனந்தி, முதன்மை கல்வி அதிகாரி, திருப்பூர் (முதன்மை கல்வி அதிகாரி, திருச்சி)

5.வி.குமார், முதன்மை கல்வி அதிகாரி, நாமக்கல் (முதன்மை கல்வி அதிகாரி, வேலூர்)

6.கே.செல்வக்குமார், முதன்மை கல்வி அதிகாரி, திருச்சி (முதன்மை கல்வி அதிகாரி, சேலம்)

7.சி.ஜோசப் அந்தோணிராஜ், முதன்மை கல்வி அதிகாரி, கடலூர் (கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி -எஸ்எஸ்ஏ, சென்னை)

8.எம்.கே.சி.சுபாஷினி, கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி - எஸ்எஸ்ஏ, புதுக்கோட்டை (முதன்மை கல்வி அதிகாரி, திண்டுக்கல்)

9.பி.சுப்பிரமணியன், முதன்மை கல்வி அதிகாரி, வேலூர் (செயலாளர், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம், சென்னை)

10.ஆர்.சுவாமிநாதன், கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி - எஸ்எஸ்ஏ, விருதுநகர் (கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி - எஸ்எஸ்ஏ, விழுப்புரம்)

11.து.கணேஷ்மூர்த்தி, கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி - எஸ்எஸ்ஏ, சிவகங்கை (முதன்மை கல்வி அதிகாரி, நீலகிரி)

12. ஆர்.முருகன், கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி - எஸ்எஸ்ஏ, நாகர்கோவில் (முதன்மை கல்வி அதிகாரி, திருப்பூர்)

13. ச.கோபிதாஸ், கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி - எஸ்எஸ்ஏ, நாமக்கல் (முதன்மை கல்வி அதிகாரி, நாமக்கல்)

14. ஆர்.பூபதி, கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி-எஸ்எஸ்ஏ, திருச்சி (துணை இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை)

15. தி.சீதாலட்சுமி, துணை இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை (கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி - எஸ்எஸ்ஏ), காஞ்சிபுரம்)

பதவி உயர்வு பெறுவோர்

பதவி உயர்வு பெறும் அதிகாரிகள் பெயர் விவரம் (நியமனம் செய்யப்படும் இடம் அடைப்புக் குறிக்குள்)

1.ஆ.அனிதா, ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர், சென்னை (கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி - எஸ்எஸ்ஏ, வேலூர்)

2.பி.ரத்தினம், மாவட்ட கல்வி அதிகாரி, தூத்துக்குடி (கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி - எஸ்எஸ்ஏ, தூத்துக்குடி)

3.எஸ்.பால்ராஜ், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், திண்டுக்கல் (கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி -எஸ்எஸ்ஏ, விருதுநகர்)

4.சி.நரேந்திரன், மாவட்ட கல்வி அதிகாரி, பட்டுக்கோட்டை (கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி -எஸ்எஸ்ஏ, கரூர்)

5.டி.துரைசாமி, மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, கிருஷ்ணகிரி (கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி - எஸ்எஸ்ஏ, திருநெல்வேலி)

6.எம்.பி.கணேசன், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, திருவண்ணாமலை (கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி - எஸ்எஸ்ஏ, பெரம்பலூர்)

7.எஸ்.கலையரசி, மாவட்ட கல்வி அதிகாரி, பழநி (கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி - எஸ்எஸ்ஏ, திருச்சி)

8.சி.தாமரை, மாவட்ட கல்வி அதிகாரி, அறந்தாங்கி (கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி - எஸ்எஸ்ஏ, நாமக்கல்)

9.எஸ்.ரவிக்குமார், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, சிவகங்கை (கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி - எஸ்எஸ்ஏ, நீலகிரி)

10.த.குணசேகரன், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, கடலூர் (கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி -எஸ்எஸ்ஏ, ஈரோடு)

11.வி.மல்லிகா, மாவட்ட கல்வி அதிகாரி, கடலூர் (கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி - எஸ்எஸ்ஏ, கோவை)

12.எல்.ஜெயலட்சுமி, மாவட்ட கல்வி அதிகாரி, உத்தமப்பாளையம் (கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி - எஸ்எஸ்ஏ, தேனி)

13.கே.கணேசன், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, அரியலூர் (கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி -எஸ்எஸ்ஏ, புதுக்கோட்டை)

14.ம.சு.செந்தமிழ்ச்செல்வி, மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, தூத்துக்குடி (கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி - எஸ்எஸ்ஏ, நாகர்கோவில்)

15.ஏ.வசந்தி, மாவட்ட கல்வி அதிகாரி, தென்காசி (கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி - எஸ்எஸ்ஏ, சிவகங்கை)

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x