Published : 08 Dec 2016 03:34 PM
Last Updated : 08 Dec 2016 03:34 PM

பேசும் படம்: கவனம் ஈர்க்கும் சசிகலா போஸ்டர்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை மையப்படுத்தி, சென்னை அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் வியாழக்கிழமை ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் இது.

ஜெயலலிதாவின் ஆட்சியை தொடர வேண்டும் என சசிகலாவை கோரும் அதிமுக பிரமுகர் ஒருவரின் வேண்டுகோள் அடங்கிய இந்தப் போஸ்டர் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளது.

படங்கள்: பி.ஜோதி ராமலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x