Last Updated : 20 Dec, 2016 11:21 AM

 

Published : 20 Dec 2016 11:21 AM
Last Updated : 20 Dec 2016 11:21 AM

ஜெயலலிதா சமாதியில் 68 கிலோ ஜெ. உருவ இட்லி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் 68 கிலோ எடையில் ஜெ. உருவ இட்லி அமைக்கப்பட்டுள்ளது. ஆர்.கே. நகர் தொகுதி சமையல் தொழிலாளர்கள் இதை உருவாக்கியுள்ளனர்.

ஜெயலலிதா உருவ இட்லியை அனைவரும் காணும் வகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதைப் பார்த்துச் செல்லும் மக்கள் பூக்கள் தூவி, வணங்கிச் செல்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x