Published : 25 May 2016 03:02 PM
Last Updated : 25 May 2016 03:02 PM
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) வெளியாகின. இதில் நிர்வாக ரீதியாக சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் அதிக அளவில் இருக்கிறது. சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 98.66%, அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 90.21%.
அதே போல் இந்த ஆண்டு மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதிய 11404 பேரில் 10766 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 94.41%.
2016 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: நிர்வாகப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அட்டவணை:
நிர்வாகம் | தேர்வு எழுதியவர்கள் | தேர்ச்சி பெற்றவர்கள் | தேர்ச்சி விகிதம் |
ஆதிதிராவிடர் நல வாரியப் பள்ளிகள் | 11247 | 9696 | 86.21% |
ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் | 3971 | 3864 | 97.31% |
கன்டோன்மெண்ட் வாரியப் பள்ளிகள் | 433 | 361 | 83.37% |
மாநகராட்சிப் பள்ளிகள் | 11404 | 10766 | 94.41% |
வனத்துறை கட்டுப்பாட்டுப் பள்ளிகள் | 368 | 344 | 93.48% |
அரசு உதவி பெறும் பள்ளிகள் | 1,84,986 | 1,73,645 | 93.87% |
அரசுப் பள்ளிகள் | 4,24,767 | 3,83,196 | 90.21% |
அறநிலையத்துறை பள்ளிகள் | 552 | 473 | 85.69% |
கள்ளர் பள்ளிகள் | 2655 | 2498 | 94.09% |
நகராட்சிப் பள்ளிகள் | 9329 | 8450 | 90.58% |
ஓரியன்டல் பள்ளிகள் | 301 | 280 | 93.02% |
மற்ற பள்ளிகள் | 410 | 409 | 99.76% |
பகுதி உதவி பள்ளிகள் | 85767 | 81885 | 95.47% |
ரயில்வே பள்ளி | 225 | 223 | 99.11% |
சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் | 234786 | 231640 | 98.66% |
மாநில வாரியக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுயநிதிப் பள்ளிகள் | 39018 | 38143 | 97.73% |
சமூக நலப் பள்ளிகள் | 313 | 266 | 84.98% |
பழங்குடியினர் நலப் பள்ளிகள் | 1360 | 1178 | 86.62% |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT