Published : 31 Mar 2022 07:01 PM
Last Updated : 31 Mar 2022 07:01 PM

மார்ச் 31: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 31) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,825 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

19883

19616

0

267

2

செங்கல்பட்டு

235427

232737

32

2658

3

சென்னை

751086

741887

131

9068

4

கோயம்புத்தூர்

329930

327291

22

2617

5

கடலூர்

74250

73353

2

895

6

தருமபுரி

36191

35908

0

283

7

திண்டுக்கல்

37477

36812

0

665

8

ஈரோடு

132667

131932

1

734

9

கள்ளக்குறிச்சி

36521

36306

0

215

10

காஞ்சிபுரம்

94393

93077

14

1302

11

கன்னியாகுமரி

86217

85124

8

1085

12

கரூர்

29753

29380

1

372

13

கிருஷ்ணகிரி

59631

59258

3

370

14

மதுரை

91029

89792

1

1236

15

மயிலாடுதுறை

26496

26166

0

330

16

நாகப்பட்டினம்

25441

25065

1

375

17

நாமக்கல்

68004

67468

2

534

18

நீலகிரி

42127

41890

11

226

19

பெரம்பலூர்

14461

14212

0

249

20

புதுக்கோட்டை

34466

34037

3

426

21

இராமநாதபுரம்

24675

24306

1

368

22

ராணிப்பேட்டை

53919

53131

1

787

23

சேலம்

127368

125600

6

1762

24

சிவகங்கை

23826

23605

2

219

25

தென்காசி

32745

32254

1

490

26

தஞ்சாவூர்

92148

91099

10

1039

27

தேனி

50601

50067

1

533

28

திருப்பத்தூர்

35734

35101

0

633

29

திருவள்ளூர்

147450

145501

10

1939

30

திருவண்ணாமலை

66810

66124

1

685

31

திருவாரூர்

48011

47538

1

472

32

தூத்துக்குடி

64952

64502

2

448

33

திருநெல்வேலி

62765

62318

2

445

34

திருப்பூர்

129928

128872

4

1052

35

திருச்சி

94944

93776

7

1161

36

வேலூர்

57303

56125

15

1163

37

விழுப்புரம்

54583

54214

3

366

38

விருதுநகர்

56833

56276

3

554

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1248

1243

4

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1103

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

34,52,825

34,14,494

306

38,025

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x