Published : 09 Mar 2022 08:03 PM
Last Updated : 09 Mar 2022 08:03 PM

மார்ச் 9: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,469 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ

எண்

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
மார்ச்.8 வரை மார்ச்.9 மார்ச்.8 வரை மார்ச்.9

1

அரியலூர்

19863

0

20

0

19883

2

செங்கல்பட்டு

235253

12

5

0

235270

3

சென்னை

750471

47

48

0

750566

4

கோயம்புத்தூர்

329733

17

51

0

329801

5

கடலூர்

74028

0

203

0

74231

6

தருமபுரி

35958

0

216

0

36174

7

திண்டுக்கல்

37393

2

77

0

37472

8

ஈரோடு

132552

3

94

0

132649

9

கள்ளக்குறிச்சி

36110

1

404

0

36515

10

காஞ்சிபுரம்

94340

7

4

0

94351

11

கன்னியாகுமரி

86065

5

126

0

86196

12

கரூர்

29705

0

47

0

29752

13

கிருஷ்ணகிரி

59367

0

244

0

59611

14

மதுரை

90844

3

174

0

91021

15

மயிலாடுதுறை

26457

0

39

0

26496

16

நாகப்பட்டினம்

25382

0

54

0

25436

17

நாமக்கல்

67878

0

112

0

67990

18

நீலகிரி

42031

6

44

0

42081

19

பெரம்பலூர்

14457

0

3

0

14460

20

புதுக்கோட்டை

34421

2

35

0

34458

21

இராமநாதபுரம்

24528

1

135

0

24664

22

ராணிப்பேட்டை

53861

1

49

0

53911

23

சேலம்

126907

2

438

0

127347

24

சிவகங்கை

23692

2

117

0

23811

25

தென்காசி

32679

2

58

0

32739

26

தஞ்சாவூர்

92084

2

22

0

92108

27

தேனி

50548

2

45

0

50595

28

திருப்பத்தூர்

35609

0

118

0

35727

29

திருவள்ளூர்

147392

5

10

0

147407

30

திருவண்ணாமலை

66396

2

399

0

66797

31

திருவாரூர்

47965

2

38

0

48005

32

தூத்துக்குடி

64666

2

275

0

64943

33

திருநெல்வேலி

62322

3

427

0

62752

34

திருப்பூர்

129879

2

16

0

129897

35

திருச்சி

94848

4

72

0

94924

36

வேலூர்

54930

5

2319

2

57256

37

விழுப்புரம்

54406

0

174

0

54580

38

விருதுநகர்

56710

1

104

0

56815

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

1244

2

1246

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1104

0

1104

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

34,41,730

143

9,592

4

34,51,469

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x