Published : 08 Mar 2022 07:48 PM
Last Updated : 08 Mar 2022 07:48 PM

மார்ச் 8: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,322 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

19883

19616

0

267

2

செங்கல்பட்டு

235257

232366

234

2657

3

சென்னை

750518

740852

599

9067

4

கோயம்புத்தூர்

329784

326888

280

2616

5

கடலூர்

74231

73305

33

893

6

தருமபுரி

36174

35880

11

283

7

திண்டுக்கல்

37470

36788

17

665

8

ஈரோடு

132646

131855

57

734

9

கள்ளக்குறிச்சி

36514

36296

3

215

10

காஞ்சிபுரம்

94344

92978

64

1302

11

கன்னியாகுமரி

86191

85052

54

1085

12

கரூர்

29752

29367

13

372

13

கிருஷ்ணகிரி

59611

59213

28

370

14

மதுரை

91019

89764

19

1236

15

மயிலாடுதுறை

26496

26166

0

330

16

நாகப்பட்டினம்

25436

25049

12

375

17

நாமக்கல்

67990

67421

35

534

18

நீலகிரி

42075

41754

95

226

19

பெரம்பலூர்

14460

14206

5

249

20

புதுக்கோட்டை

34455

34021

8

426

21

இராமநாதபுரம்

24663

24287

8

368

22

ராணிப்பேட்டை

53910

53114

9

787

23

சேலம்

127345

125517

66

1762

24

சிவகங்கை

23809

23561

29

219

25

தென்காசி

32737

32243

4

490

26

தஞ்சாவூர்

92105

91028

38

1039

27

தேனி

50593

50054

7

532

28

திருப்பத்தூர்

35726

35087

6

633

29

திருவள்ளூர்

147404

145375

90

1939

30

திருவண்ணாமலை

66795

66092

18

685

31

திருவாரூர்

48003

47522

9

472

32

தூத்துக்குடி

64941

64477

16

448

33

திருநெல்வேலி

62749

62277

27

445

34

திருப்பூர்

129894

128763

79

1052

35

திருச்சி

94922

93697

64

1161

36

வேலூர்

57250

56018

69

1163

37

விழுப்புரம்

54580

54202

12

366

38

விருதுநகர்

56814

56236

24

554

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1244

1240

3

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1103

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

34,51,322

34,11,158

2,145

38,019

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x