Published : 04 Feb 2022 07:24 PM
Last Updated : 04 Feb 2022 07:24 PM

பிப்ரவரி 4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 33,97,238 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ :

எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

19640

18477

897

266

2

செங்கல்பட்டு

230314

216731

10952

2631

3

சென்னை

739983

706198

24800

8985

4

கோயம்புத்தூர்

320953

300029

18342

2582

5

கடலூர்

73451

70309

2254

888

6

தருமபுரி

35598

33147

2169

282

7

திண்டுக்கல்

37137

35006

1469

662

8

ஈரோடு

129871

121488

7657

726

9

கள்ளக்குறிச்சி

36299

34643

1443

213

10

காஞ்சிபுரம்

93077

88254

3534

1289

11

கன்னியாகுமரி

84798

77992

5725

1081

12

கரூர்

29208

27238

1600

370

13

கிருஷ்ணகிரி

58761

53718

4674

369

14

மதுரை

90365

86260

2883

1222

15

மயிலாடுதுறை

26262

25029

911

322

16

நாகப்பட்டினம்

25037

23443

1225

369

17

நாமக்கல்

66540

61593

4419

528

18

நீலகிரி

41029

38781

2024

224

19

பெரம்பலூர்

14335

13628

459

248

20

புதுக்கோட்டை

34041

32239

1379

423

21

இராமநாதபுரம்

24419

23039

1014

366

22

ராணிப்பேட்டை

53258

50005

2468

785

23

சேலம்

124706

115354

7604

1748

24

சிவகங்கை

23351

22289

846

216

25

தென்காசி

32580

30396

1694

490

26

தஞ்சாவூர்

91134

85828

4275

1031

27

தேனி

50321

47819

1973

529

28

திருப்பத்தூர்

35438

32961

1846

631

29

திருவள்ளூர்

145223

139027

4279

1917

30

திருவண்ணாமலை

66076

62320

3075

681

31

திருவாரூர்

47278

44955

1855

468

32

தூத்துக்குடி

64563

62385

1738

440

33

திருநெல்வேலி

62124

58752

2928

444

34

திருப்பூர்

126604

114450

11111

1043

35

திருச்சி

93514

88632

3736

1146

36

வேலூர்

56900

54875

863

1162

37

விழுப்புரம்

53985

50986

2634

365

38

விருதுநகர்

56300

53198

2550

552

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1233

1208

24

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1103

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

33,97,238

32,04,213

1,55,329

37,696

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x