Published : 03 Feb 2022 08:16 PM
Last Updated : 03 Feb 2022 08:16 PM

பிப்ரவரி 3 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 3) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 33,87,322 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ :

எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

19562

18349

948

265

2

செங்கல்பட்டு

229328

215359

11339

2630

3

சென்னை

738513

702357

27179

8977

4

கோயம்புத்தூர்

319723

297214

19931

2578

5

கடலூர்

73303

69950

2465

888

6

தருமபுரி

35470

32843

2345

282

7

திண்டுக்கல்

37044

34821

1564

659

8

ஈரோடு

129329

120573

8031

725

9

கள்ளக்குறிச்சி

36236

34471

1553

212

10

காஞ்சிபுரம்

92823

87757

3778

1288

11

கன்னியாகுமரி

84441

77055

6306

1080

12

கரூர்

29091

27024

1697

370

13

கிருஷ்ணகிரி

58535

52933

5233

369

14

மதுரை

90212

85839

3154

1219

15

மயிலாடுதுறை

26191

24894

975

322

16

நாகப்பட்டினம்

24961

23275

1317

369

17

நாமக்கல்

66270

61017

4725

528

18

நீலகிரி

40908

38554

2130

224

19

பெரம்பலூர்

14304

13574

482

248

20

புதுக்கோட்டை

33952

32113

1416

423

21

இராமநாதபுரம்

24362

22936

1060

366

22

ராணிப்பேட்டை

53120

49641

2694

785

23

சேலம்

124251

114452

8051

1748

24

சிவகங்கை

23271

22180

875

216

25

தென்காசி

32543

30220

1833

490

26

தஞ்சாவூர்

90898

85131

4737

1030

27

தேனி

50245

47556

2160

529

28

திருப்பத்தூர்

35353

32756

1966

631

29

திருவள்ளூர்

144879

138406

4558

1915

30

திருவண்ணாமலை

65918

61935

3302

681

31

திருவாரூர்

47145

44758

1919

468

32

தூத்துக்குடி

64476

62131

1906

439

33

திருநெல்வேலி

61982

58315

3223

444

34

திருப்பூர்

125746

113122

11582

1042

35

திருச்சி

93274

88163

3966

1145

36

வேலூர்

56834

54778

894

1162

37

விழுப்புரம்

53863

50692

2806

365

38

விருதுநகர்

56206

52896

2758

552

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1228

1207

20

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1103

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

33,87,322

31,82,778

1,66,878

37,666

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x