Published : 02 Feb 2022 07:39 PM
Last Updated : 02 Feb 2022 07:39 PM

பிப்ரவரி 2 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 2) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 33,75,329 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ :

எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

19497

18225

1007

265

2

செங்கல்பட்டு

228211

213796

11786

2629

3

சென்னை

736806

698342

29494

8970

4

கோயம்புத்தூர்

318288

294088

21626

2574

5

கடலூர்

73088

69609

2593

886

6

தருமபுரி

35328

32525

2521

282

7

திண்டுக்கல்

36937

34669

1610

658

8

ஈரோடு

128681

119550

8406

725

9

கள்ளக்குறிச்சி

36149

34303

1634

212

10

காஞ்சிபுரம்

92492

87243

3961

1288

11

கன்னியாகுமரி

83978

76083

6816

1079

12

கரூர்

28946

26838

1738

370

13

கிருஷ்ணகிரி

58200

52190

5642

368

14

மதுரை

90024

85352

3456

1216

15

மயிலாடுதுறை

26104

24789

993

322

16

நாகப்பட்டினம்

24879

23091

1419

369

17

நாமக்கல்

65927

60489

4910

528

18

நீலகிரி

40766

38306

2236

224

19

பெரம்பலூர்

14273

13506

519

248

20

புதுக்கோட்டை

33858

31971

1464

423

21

இராமநாதபுரம்

24293

22820

1107

366

22

ராணிப்பேட்டை

52945

49224

2936

785

23

சேலம்

123655

113509

8398

1748

24

சிவகங்கை

23187

22078

893

216

25

தென்காசி

32491

29983

2018

490

26

தஞ்சாவூர்

90607

84302

5277

1028

27

தேனி

50144

47262

2353

529

28

திருப்பத்தூர்

35243

32489

2123

631

29

திருவள்ளூர்

144442

137722

4806

1914

30

திருவண்ணாமலை

65739

61532

3526

681

31

திருவாரூர்

46990

44566

1957

467

32

தூத்துக்குடி

64377

61850

2089

438

33

திருநெல்வேலி

61755

57823

3488

444

34

திருப்பூர்

124715

111636

12037

1042

35

திருச்சி

92991

87639

4211

1141

36

வேலூர்

56782

54646

974

1162

37

விழுப்புரம்

53693

50375

2954

364

38

விருதுநகர்

56092

52537

3003

552

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1224

1206

17

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1102

1

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

33,75,329

31,59,694

1,77,999

37,636

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x