Published : 01 Feb 2022 07:42 PM
Last Updated : 01 Feb 2022 07:42 PM

பிப்ரவரி 1 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 33,61,316 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ :

எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

19414

18082

1067

265

2

செங்கல்பட்டு

227016

211722

12669

2625

3

சென்னை

734734

693929

31845

8960

4

கோயம்புத்தூர்

316586

290467

23548

2571

5

கடலூர்

72874

69237

2752

885

6

தருமபுரி

35145

32201

2662

282

7

திண்டுக்கல்

36816

34537

1622

657

8

ஈரோடு

127913

118533

8655

725

9

கள்ளக்குறிச்சி

36059

34107

1740

212

10

காஞ்சிபுரம்

92101

86735

4079

1287

11

கன்னியாகுமரி

83416

75059

7279

1078

12

கரூர்

28780

26686

1724

370

13

கிருஷ்ணகிரி

57790

51476

5946

368

14

மதுரை

89799

84801

3783

1215

15

மயிலாடுதுறை

26035

24662

1051

322

16

நாகப்பட்டினம்

24743

22940

1434

369

17

நாமக்கல்

65522

59958

5038

526

18

நீலகிரி

40597

38068

2306

223

19

பெரம்பலூர்

14241

13435

558

248

20

புதுக்கோட்டை

33757

31834

1500

423

21

இராமநாதபுரம்

24210

22716

1128

366

22

ராணிப்பேட்டை

52718

48782

3151

785

23

சேலம்

122925

112594

8585

1746

24

சிவகங்கை

23110

21994

901

215

25

தென்காசி

32430

29669

2271

490

26

தஞ்சாவூர்

90280

83513

5739

1028

27

தேனி

50040

46945

2566

529

28

திருப்பத்தூர்

35086

32280

2176

630

29

திருவள்ளூர்

143980

136991

5075

1914

30

திருவண்ணாமலை

65534

61058

3795

681

31

திருவாரூர்

46816

44382

1967

467

32

தூத்துக்குடி

64250

61557

2256

437

33

திருநெல்வேலி

61459

57309

3707

443

34

திருப்பூர்

123550

110277

12233

1040

35

திருச்சி

92662

87042

4483

1137

36

வேலூர்

56728

54490

1076

1162

37

விழுப்புரம்

53483

50072

3047

364

38

விருதுநகர்

55961

52242

3167

552

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1224

1206

17

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1102

1

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

33,61,316

31,35,118

1,88,599

37,599

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x