Published : 24 Jan 2022 07:52 PM
Last Updated : 24 Jan 2022 07:52 PM

ஜனவரி-24 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 31,64,205 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ :

எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

18421

17139

1017

265

2

செங்கல்பட்டு

214095

194134

17374

2587

3

சென்னை

698616

637042

52742

8832

4

கோயம்புத்தூர்

291412

264074

24792

2546

5

கடலூர்

70041

65929

3230

882

6

தருமபுரி

32539

29880

2378

281

7

திண்டுக்கல்

35133

33441

1038

654

8

ஈரோடு

118607

111037

6848

722

9

கள்ளக்குறிச்சி

34225

32586

1429

210

10

காஞ்சிபுரம்

87859

81472

5104

1283

11

கன்னியாகுமரி

76168

67049

8045

1074

12

கரூர்

27065

25308

1388

369

13

கிருஷ்ணகிரி

51968

46537

5068

363

14

மதுரை

85850

79752

4897

1201

15

மயிலாடுதுறை

24947

23710

916

321

16

நாகப்பட்டினம்

23392

21750

1279

363

17

நாமக்கல்

60490

56425

3541

524

18

நீலகிரி

38416

36043

2150

223

19

பெரம்பலூர்

13717

12721

748

248

20

புதுக்கோட்டை

32138

30605

1111

422

21

இராமநாதபுரம்

23064

21436

1264

364

22

ராணிப்பேட்டை

49510

45934

2793

783

23

சேலம்

112978

105353

5890

1735

24

சிவகங்கை

22194

21159

821

214

25

தென்காசி

30013

27905

1621

487

26

தஞ்சாவூர்

84871

78275

5578

1018

27

தேனி

47826

44629

2671

526

28

திருப்பத்தூர்

33160

30441

2091

628

29

திருவள்ளூர்

138755

129265

7595

1895

30

திருவண்ணாமலை

61460

57514

3268

678

31

திருவாரூர்

44620

42625

1530

465

32

தூத்துக்குடி

62081

59318

2331

432

33

திருநெல்வேலி

57796

53278

4077

441

34

திருப்பூர்

110696

102350

7311

1035

35

திருச்சி

88128

82295

4713

1120

36

வேலூர்

55800

52800

1842

1158

37

விழுப்புரம்

50486

47482

2642

362

38

விருதுநகர்

52928

49042

3335

551

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1208

1193

14

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1101

2

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

31,64,205

29,20,457

2,06,484

37,264

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x