Published : 19 Jan 2022 08:27 PM
Last Updated : 19 Jan 2022 08:27 PM

ஜனவரி-19 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 30,14,235 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

17553

16809

479

265

2

செங்கல்பட்டு

203600

183747

17285

2568

3

சென்னை

668627

597355

62512

8760

4

கோயம்புத்தூர்

272140

255875

13728

2537

5

கடலூர்

67591

64352

2361

878

6

தருமபுரி

30541

29122

1138

281

7

திண்டுக்கல்

34263

32993

617

653

8

ஈரோடு

113191

108518

3955

718

9

கள்ளக்குறிச்சி

33118

31830

1078

210

10

காஞ்சிபுரம்

84535

77988

5267

1280

11

கன்னியாகுமரி

69969

63677

5224

1068

12

கரூர்

25946

24853

725

368

13

கிருஷ்ணகிரி

47463

44577

2524

362

14

மதுரை

82368

76759

4411

1198

15

மயிலாடுதுறை

24257

23334

602

321

16

நாகப்பட்டினம்

22233

21262

609

362

17

நாமக்கல்

57058

54692

1843

523

18

நீலகிரி

36702

34806

1674

222

19

பெரம்பலூர்

13118

12275

596

247

20

புதுக்கோட்டை

31077

30124

532

421

21

இராமநாதபுரம்

22032

20767

903

362

22

ராணிப்பேட்டை

47326

44192

2352

782

23

சேலம்

107555

102116

3706

1733

24

சிவகங்கை

21506

20689

604

213

25

தென்காசி

28510

27211

813

486

26

தஞ்சாவூர்

80265

76363

2891

1011

27

தேனி

45524

43455

1545

524

28

திருப்பத்தூர்

31279

29404

1247

628

29

திருவள்ளூர்

134234

124620

7730

1884

30

திருவண்ணாமலை

58664

55547

2441

676

31

திருவாரூர்

43194

41883

847

464

32

தூத்துக்குடி

60190

57710

2058

422

33

திருநெல்வேலி

54296

50724

3133

439

34

திருப்பூர்

104277

99326

3918

1033

35

திருச்சி

84459

79768

3579

1112

36

வேலூர்

54762

51472

2139

1151

37

விழுப்புரம்

48018

46419

1240

359

38

விருதுநகர்

50056

47195

2311

550

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1206

1168

37

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1096

7

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

30,14,235

28,06,501

1,70,661

37,073

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x