Published : 15 Jan 2022 08:04 PM
Last Updated : 15 Jan 2022 08:04 PM

ஜனவரி-15 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 29,15,948 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

17252

16735

252

265

2

செங்கல்பட்டு

194350

177074

14717

2559

3

சென்னை

634793

571387

54685

8721

4

கோயம்புத்தூர்

262884

252875

7480

2529

5

கடலூர்

66233

63916

1440

877

6

தருமபுரி

29833

28894

658

281

7

திண்டுக்கல்

33911

32822

436

653

8

ஈரோடு

110329

107645

1970

714

9

கள்ளக்குறிச்சி

32497

31574

713

210

10

காஞ்சிபுரம்

81379

76052

4052

1275

11

கன்னியாகுமரி

66617

62641

2909

1067

12

கரூர்

25446

24716

363

367

13

கிருஷ்ணகிரி

45848

44006

1480

362

14

மதுரை

79801

75129

3480

1192

15

மயிலாடுதுறை

23834

23186

327

321

16

நாகப்பட்டினம்

21850

21154

334

362

17

நாமக்கல்

55872

54321

1029

522

18

நீலகிரி

35782

34423

1139

220

19

பெரம்பலூர்

12826

12060

519

247

20

புதுக்கோட்டை

30725

30032

272

421

21

இராமநாதபுரம்

21459

20460

639

360

22

ராணிப்பேட்டை

46337

43352

2204

781

23

சேலம்

105236

101289

2215

1732

24

சிவகங்கை

21144

20467

464

213

25

தென்காசி

27835

27029

320

486

26

தஞ்சாவூர்

78517

75768

1738

1011

27

தேனி

44435

43199

712

524

28

திருப்பத்தூர்

30538

29015

895

628

29

திருவள்ளூர்

130239

121063

7299

1877

30

திருவண்ணாமலை

57245

54991

1579

675

31

திருவாரூர்

42638

41678

496

464

32

தூத்துக்குடி

59207

56945

1844

418

33

திருநெல்வேலி

52299

49866

1995

438

34

திருப்பூர்

101784

98275

2479

1030

35

திருச்சி

82495

78420

2970

1105

36

வேலூர்

53700

50429

2122

1149

37

விழுப்புரம்

47281

46036

886

359

38

விருதுநகர்

48765

46388

1827

550

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1200

1141

58

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1093

10

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

29,15,948

27,47,974

1,31,007

36,967

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x