Published : 11 Jan 2022 08:12 PM
Last Updated : 11 Jan 2022 08:12 PM

ஜனவரி-11 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 28,29,655 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ

எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

17014

16697

52

265

2

செங்கல்பட்டு

185111

173578

8977

2556

3

சென்னை

601232

556710

35833

8689

4

கோயம்புத்தூர்

257424

251323

3574

2527

5

கடலூர்

65093

63790

427

876

6

தருமபுரி

29266

28777

208

281

7

திண்டுக்கல்

33521

32744

125

652

8

ஈரோடு

108720

107232

776

712

9

கள்ளக்குறிச்சி

31977

31438

329

210

10

காஞ்சிபுரம்

78706

75204

2230

1272

11

கன்னியாகுமரி

64452

62225

1163

1064

12

கரூர்

25169

24661

142

366

13

கிருஷ்ணகிரி

44712

43809

541

362

14

மதுரை

77533

74599

1745

1189

15

மயிலாடுதுறை

23613

23142

150

321

16

நாகப்பட்டினம்

21604

21084

158

362

17

நாமக்கல்

55056

54164

371

521

18

நீலகிரி

34886

34267

399

220

19

பெரம்பலூர்

12490

11944

301

245

20

புதுக்கோட்டை

30495

29977

97

421

21

இராமநாதபுரம்

21010

20370

281

359

22

ராணிப்பேட்டை

44727

43023

925

779

23

சேலம்

103582

100892

958

1732

24

சிவகங்கை

20827

20339

275

213

25

தென்காசி

27615

26967

162

486

26

தஞ்சாவூர்

77227

75515

702

1010

27

தேனி

43877

43121

232

524

28

திருப்பத்தூர்

29833

28874

332

627

29

திருவள்ளூர்

125671

119290

4511

1870

30

திருவண்ணாமலை

56097

54786

638

673

31

திருவாரூர்

42288

41609

216

463

32

தூத்துக்குடி

57888

56371

1103

414

33

திருநெல்வேலி

50946

49489

1020

437

34

திருப்பூர்

100074

97795

1250

1029

35

திருச்சி

80665

77863

1698

1104

36

வேலூர்

52402

49509

1747

1146

37

விழுப்புரம்

46642

45831

453

358

38

விருதுநகர்

47488

46025

914

549

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1190

1134

55

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1090

13

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

28,29,655

27,17,686

75,083

36,886

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x