Published : 01 Jan 2022 08:00 PM
Last Updated : 01 Jan 2022 08:00 PM

ஜனவரி- 1 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 27,49,534 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

16951

16680

6

265

2

செங்கல்பட்டு

175704

172390

767

2547

3

சென்னை

563656

552083

2920

8653

4

கோயம்புத்தூர்

253446

250041

889

2516

5

கடலூர்

64604

63640

88

876

6

தருமபுரி

29007

28670

56

281

7

திண்டுக்கல்

33351

32663

36

652

8

ஈரோடு

107788

106656

421

711

9

கள்ளக்குறிச்சி

31623

31387

26

210

10

காஞ்சிபுரம்

76209

74707

234

1268

11

கன்னியாகுமரி

63175

61965

148

1062

12

கரூர்

24988

24529

95

364

13

கிருஷ்ணகிரி

44121

43697

65

359

14

மதுரை

75703

74445

71

1187

15

மயிலாடுதுறை

23432

23108

5

319

16

நாகப்பட்டினம்

21431

21049

21

361

17

நாமக்கல்

54579

53824

238

517

18

நீலகிரி

34437

34157

61

219

19

பெரம்பலூர்

12151

11881

25

245

20

புதுக்கோட்டை

30388

29951

16

421

21

இராமநாதபுரம்

20691

20304

28

359

22

ராணிப்பேட்டை

43728

42885

64

779

23

சேலம்

102532

100493

310

1729

24

சிவகங்கை

20527

20264

50

213

25

தென்காசி

27422

26925

11

486

26

தஞ்சாவூர்

76470

75353

110

1007

27

தேனி

43629

43097

9

523

28

திருப்பத்தூர்

29483

28824

32

627

29

திருவள்ளூர்

120977

118808

306

1863

30

திருவண்ணாமலை

55369

54653

43

673

31

திருவாரூர்

42035

41521

51

463

32

தூத்துக்குடி

56682

56142

128

412

33

திருநெல்வேலி

49822

49301

85

436

34

திருப்பூர்

98675

97219

429

1027

35

திருச்சி

78912

77675

135

1102

36

வேலூர்

50543

49244

156

1143

37

விழுப்புரம்

46143

45730

55

358

38

விருதுநகர்

46506

45874

83

549

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1125

1063

61

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1091

1084

6

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

27,49,534

27,04,410

8,340

36,784

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x