Published : 25 Dec 2021 07:03 PM
Last Updated : 25 Dec 2021 07:03 PM

டிசம்பர் 25- தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 27,43,427 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

16946

16669

13

264

2

செங்கல்பட்டு

175075

172037

492

2546

3

சென்னை

561169

551167

1358

8644

4

கோயம்புத்தூர்

252886

249343

1037

2506

5

கடலூர்

64561

63609

77

875

6

தருமபுரி

28978

28628

70

280

7

திண்டுக்கல்

33334

32635

47

652

8

ஈரோடு

107563

106329

524

710

9

கள்ளக்குறிச்சி

31606

31375

21

210

10

காஞ்சிபுரம்

76026

74608

152

1266

11

கன்னியாகுமரி

63077

61879

137

1061

12

கரூர்

24942

24443

135

364

13

கிருஷ்ணகிரி

44085

43626

101

358

14

மதுரை

75656

74412

58

1186

15

மயிலாடுதுறை

23426

23092

15

319

16

நாகப்பட்டினம்

21418

21035

23

360

17

நாமக்கல்

54452

53553

382

517

18

நீலகிரி

34415

34050

147

218

19

பெரம்பலூர்

12130

11868

17

245

20

புதுக்கோட்டை

30383

29939

23

421

21

இராமநாதபுரம்

20671

20289

23

359

22

ராணிப்பேட்டை

43667

42859

30

778

23

சேலம்

102340

100220

395

1725

24

சிவகங்கை

20499

20238

49

212

25

தென்காசி

27417

26914

17

486

26

தஞ்சாவூர்

76408

75264

138

1006

27

தேனி

43622

43092

8

522

28

திருப்பத்தூர்

29458

28802

29

627

29

திருவள்ளூர்

120742

118689

195

1858

30

திருவண்ணாமலை

55336

54605

58

673

31

திருவாரூர்

42005

41501

42

462

32

தூத்துக்குடி

56584

56128

44

412

33

திருநெல்வேலி

49759

49275

49

435

34

திருப்பூர்

98411

96921

469

1021

35

திருச்சி

78818

77589

132

1097

36

வேலூர்

50437

49184

112

1141

37

விழுப்புரம்

46095

45700

37

358

38

விருதுநகர்

46433

45863

21

549

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1083

1052

30

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1086

1084

1

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

27,43,427

26,99,994

6,708

36,725

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x