Published : 04 Dec 2021 20:17 pm

Updated : 06 Dec 2021 20:02 pm

 

Published : 04 Dec 2021 08:17 PM
Last Updated : 06 Dec 2021 08:02 PM

டிசம்பர் 4- தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

december-4-tn-status-corona-update-full-list

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 27,29,792 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

16929

16649

16

264

2

செங்கல்பட்டு

174022

170856

632

2534

3

சென்னை

558511

548722

1175

8614

4

கோயம்புத்தூர்

250681

246926

1284

2471

5

கடலூர்

64421

63475

74

872

6

தருமபுரி

28845

28463

103

279

7

திண்டுக்கல்

33253

32553

49

651

8

ஈரோடு

106549

105080

770

699

9

கள்ளக்குறிச்சி

31566

31330

26

210

10

காஞ்சிபுரம்

75674

74196

213

1265

11

கன்னியாகுமரி

62820

61661

102

1057

12

கரூர்

24672

24134

176

362

13

கிருஷ்ணகிரி

43879

43434

92

353

14

மதுரை

75546

74273

90

1183

15

மயிலாடுதுறை

23379

23032

29

318

16

நாகப்பட்டினம்

21356

20924

75

357

17

நாமக்கல்

53674

52670

495

509

18

நீலகிரி

34142

33758

168

216

19

பெரம்பலூர்

12109

11851

13

245

20

புதுக்கோட்டை

30339

29893

28

418

21

இராமநாதபுரம்

20637

20258

20

359

22

ராணிப்பேட்டை

43579

42758

46

775

23

சேலம்

101520

99300

510

1710

24

சிவகங்கை

20415

20148

57

210

25

தென்காசி

27394

26901

7

486

26

தஞ்சாவூர்

76154

74970

186

998

27

தேனி

43609

43076

12

521

28

திருப்பத்தூர்

29396

28746

23

627

29

திருவள்ளூர்

120312

118164

298

1850

30

திருவண்ணாமலை

55209

54492

47

670

31

திருவாரூர்

41893

41351

83

459

32

தூத்துக்குடி

56504

56062

31

411

33

திருநெல்வேலி

49670

49164

73

433

34

திருப்பூர்

97388

95783

605

1000

35

திருச்சி

78520

77204

232

1084

36

வேலூர்

50244

48947

156

1141

37

விழுப்புரம்

46032

45627

48

357

38

விருதுநகர்

46403

45831

23

549

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1033

1029

3

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1085

1084

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

27,29,792

26,85,203

8,070

36,519

தவறவிடாதீர்!

கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x