Published : 25 Nov 2021 09:52 PM
Last Updated : 25 Nov 2021 09:52 PM

நவ.25 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 27,23,245 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

16917

16633

20

264

2

செங்கல்பட்டு

173490

170306

653

2531

3

சென்னை

557528

547690

1235

8603

4

கோயம்புத்தூர்

249627

245916

1253

2458

5

கடலூர்

64367

63401

94

872

6

தருமபுரி

28757

28349

130

278

7

திண்டுக்கல்

33209

32502

57

650

8

ஈரோடு

105999

104455

849

695

9

கள்ளக்குறிச்சி

31546

31271

65

210

10

காஞ்சிபுரம்

75499

74039

197

1263

11

கன்னியாகுமரி

62733

61546

132

1055

12

கரூர்

24532

23995

176

361

13

கிருஷ்ணகிரி

43795

43367

75

353

14

மதுரை

75477

74170

125

1182

15

மயிலாடுதுறை

23362

23016

28

318

16

நாகப்பட்டினம்

21293

20844

94

355

17

நாமக்கல்

53264

52346

413

505

18

நீலகிரி

34013

33591

209

213

19

பெரம்பலூர்

12101

11846

11

244

20

புதுக்கோட்டை

30315

29847

50

418

21

இராமநாதபுரம்

20621

20234

28

359

22

ராணிப்பேட்டை

43533

42728

30

775

23

சேலம்

101085

98934

451

1700

24

சிவகங்கை

20366

20098

59

209

25

தென்காசி

27388

26894

9

485

26

தஞ்சாவூர்

76020

74772

257

991

27

தேனி

43599

43069

9

521

28

திருப்பத்தூர்

29376

28732

17

627

29

திருவள்ளூர்

120073

117959

268

1846

30

திருவண்ணாமலை

55162

54431

61

670

31

திருவாரூர்

41829

41240

131

458

32

தூத்துக்குடி

56475

56012

53

410

33

திருநெல்வேலி

49616

49087

96

433

34

திருப்பூர்

96871

95285

590

996

35

திருச்சி

78354

76943

333

1078

36

வேலூர்

50129

48873

117

1139

37

விழுப்புரம்

45992

45603

32

357

38

விருதுநகர்

46388

45808

32

548

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1031

1027

3

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1085

1084

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

27,23,245

26,78,371

8,442

36,432

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x