Published : 24 Mar 2016 07:47 AM
Last Updated : 24 Mar 2016 07:47 AM

விசிக-வுக்கு மோதிரம் சின்னம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னியரசு ‘தி இந்து’விடம் கூறியதாவது:

விசிக தேர்தல் அரசியலில் ஈடுபட ஆரம்பித்த பிறகு முதல்முறையாக 2004 மக்களவைத் தேர்தலிலும், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அம்பு சின்னத்தில் போட்டியிட்டது. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை மெழுகுவத்தி சின்னத்தில் போட்டியிட்டோம். கடந்த மக்களவை தேர்தலில் மோதிரம் சின்னத்தில் விசிக போட்டியிட்டது. இந்நிலையில், இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் விசிகவுக்கு மோதிரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x