Published : 02 Oct 2021 07:50 PM
Last Updated : 02 Oct 2021 07:50 PM

அக்.2 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (அக்டோபர் 2) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 26,66,964 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

16702

16352

95

255

2 செங்கல்பட்டு

168978

165405

1096

2477

3 சென்னை

550214

539787

1937

8490

4 கோயம்புத்தூர்

242830

238498

1990

2342

5 கடலூர்

63467

62238

370

859

6 தருமபுரி

27756

27117

380

259

7 திண்டுக்கல்

32828

32064

126

638

8 ஈரோடு

102101

100278

1151

672

9 கள்ளக்குறிச்சி

30987

30547

231

209

10 காஞ்சிபுரம்

74023

72406

366

1251

11 கன்னியாகுமரி

61822

60500

280

1042

12 கரூர்

23632

23089

188

355

13 கிருஷ்ணகிரி

42907

42228

339

340

14 மதுரை

74658

73208

286

1164

15 மயிலாடுதுறை

22889

22347

236

306

15 நாகப்பட்டினம்

20521

19891

302

328

16 நாமக்கல்

50726

49709

529

488

17 நீலகிரி

32807

32248

357

202

18 பெரம்பலூர்

11957

11629

89

239

19 புதுக்கோட்டை

29776

29144

223

409

20 ராமநாதபுரம்

20364

19938

70

356

21 ராணிப்பேட்டை

43081

42133

180

768

22 சேலம்

98236

95834

735

1667

23 சிவகங்கை

19875

19486

187

202

24 தென்காசி

27287

26752

51

484

25 தஞ்சாவூர்

73640

71906

795

939

26 தேனி

43436

42835

84

517

27 திருப்பத்தூர்

29030

28188

223

619

28 திருவள்ளூர்

117909

115390

694

1825

29 திருவண்ணாமலை

54398

53380

354

664

30 திருவாரூர்

40420

39448

558

414

31 தூத்துக்குடி

55889

55316

169

404

32 திருநெல்வேலி

48938

48279

229

430

33 திருப்பூர்

93188

91371

862

955

34 திருச்சி

76163

74468

663

1032

35 வேலூர்

49430

48062

245

1123

36 விழுப்புரம்

45491

44913

224

354

37 விருதுநகர்

46072

45376

149

547

38 விமான நிலையத்தில் தனிமை

1025

1022

2

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1083

1081

1

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

26,66,964

26,14,291

17,046

35,627

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x