Published : 24 Sep 2021 20:17 pm

Updated : 25 Sep 2021 19:34 pm

 

Published : 24 Sep 2021 08:17 PM
Last Updated : 25 Sep 2021 07:34 PM

செப்.24 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

sep-24-detailed-stats

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 26,53,848 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

16644

16263

127

254

2

செங்கல்பட்டு

168078

164434

1178

2466

3

சென்னை

548725

538138

2127

8460

4

கோயம்புத்தூர்

241355

236911

2119

2325

5

கடலூர்

63176

61969

351

856

6

தருமபுரி

27446

26886

305

255

7

திண்டுக்கல்

32727

31967

123

637

8

ஈரோடு

101248

99293

1287

668

9

கள்ளக்குறிச்சி

30820

30304

308

208

10

காஞ்சிபுரம்

73720

72079

397

1244

11

கன்னியாகுமரி

61604

60281

282

1041

12

கரூர்

23474

22942

179

353

13

கிருஷ்ணகிரி

42666

42050

280

336

14

மதுரை

74445

73026

256

1163

15

மயிலாடுதுறை

22656

22135

221

300

16

நாகப்பட்டினம்

20317

19643

352

322

17

நாமக்கல்

50282

49247

551

484

18

நீலகிரி

32535

31994

343

198

19

பெரம்பலூர்

11886

11578

74

234

20

புதுக்கோட்டை

29617

29026

188

403

21

இராமநாதபுரம்

20302

19894

54

354

22

ராணிப்பேட்டை

42935

42021

149

765

23

சேலம்

97721

95346

713

1662

24

சிவகங்கை

19748

19380

166

202

25

தென்காசி

27255

26695

76

484

26

தஞ்சாவூர்

72948

71060

961

927

27

தேனி

43368

42761

90

517

28

திருப்பத்தூர்

28877

28108

151

618

29

திருவள்ளூர்

117360

114881

661

1818

30

திருவண்ணாமலை

54135

53181

291

663

31

திருவாரூர்

39956

39161

389

406

32

தூத்துக்குடி

55753

55224

128

401

33

திருநெல்வேலி

48764

48140

194

430

34

திருப்பூர்

92496

90585

959

952

35

திருச்சி

75689

74098

565

1026

36

வேலூர்

49277

47902

256

1119

37

விழுப்புரம்

45338

44759

225

354

38

விருதுநகர்

45969

45305

117

547

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1025

1022

2

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1083

1081

1

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

26,53,848

26,01,198

17,196

35,454


தவறவிடாதீர்!



கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x