Published : 11 Aug 2021 07:23 PM
Last Updated : 11 Aug 2021 07:23 PM

ஆகஸ்ட் 11 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று ( ஆகஸ்ட் 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 25,81,094 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

16037

15560

237

240

2

செங்கல்பட்டு

163274

159709

1152

2413

3

சென்னை

540300

529907

2048

8345

4

கோயமுத்தூர்

231863

227403

2259

2201

5

கடலூர்

61220

59622

777

821

6

தர்மபுரி

26415

25862

316

237

7

திண்டுக்கல்

32322

31538

157

627

8

ஈரோடு

95559

93208

1710

641

9

கள்ளக்குறிச்சி

29521

28854

468

199

10

காஞ்சிபுரம்

72144

70483

448

1213

11

கன்னியாகுமரி

60451

59090

339

1022

12

கரூர்

22836

22297

188

351

13

கிருஷ்ணகிரி

41638

41004

309

325

14

மதுரை

73729

72354

228

1147

15

மயிலாடுதுறை

21325

20795

259

271

16

நாகப்பட்டினம்

19075

18353

427

295

17

நாமக்கல்

47771

46739

574

458

18

நீலகிரி

31048

30369

493

186

19

பெரம்பலூர்

11579

11245

109

225

20

புதுக்கோட்டை

28533

27805

356

372

21

இராமநாதபுரம்

20110

19665

94

351

22

ராணிப்பேட்டை

42169

41208

216

745

23

சேலம்

94328

91888

843

1597

24

சிவகங்கை

19022

18594

229

199

25

தென்காசி

26928

26332

112

484

26

தஞ்சாவூர்

68972

67113

995

864

27

தேனி

43038

42404

120

514

28

திருப்பத்தூர்

28410

27628

178

604

29

திருவள்ளூர்

114461

111754

941

1766

30

திருவண்ணாமலை

52586

51442

503

641

31

திருவாரூர்

38327

37519

432

376

32

தூத்துக்குடி

55274

54680

196

398

33

திருநெல்வேலி

48151

47469

252

430

34

திருப்பூர்

88754

87021

857

876

35

திருச்சி

73209

71481

749

979

36

வேலூர்

48356

46951

308

1097

37

விழுப்புரம்

44205

43506

358

341

38

விருதுநகர்ர்

45628

44949

137

542

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1018

1012

5

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1080

1076

3

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

25,81,094

25,26,317

20,382

34,395

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x