Published : 31 Jul 2021 11:42 AM
Last Updated : 31 Jul 2021 11:42 AM

ஜூலை 31 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஜூலை 31) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 14789 253

49

2 மணலி 7933 77 31
3 மாதவரம் 19992 246

98

4 தண்டையார்பேட்டை 35070 542

67

5 ராயபுரம் 37516 589

73

6 திருவிக நகர் 40830 842

115

7 அம்பத்தூர்

42344

665 136
8 அண்ணா நகர் 55000 962

155

9 தேனாம்பேட்டை 49198 954 146
10 கோடம்பாக்கம் 51942

933

135
11 வளசரவாக்கம்

35258

456 113
12 ஆலந்தூர் 24328 368 60
13 அடையாறு

44341

667

168

14 பெருங்குடி 25172 355 73
15 சோழிங்கநல்லூர்

16210

138

63

16 இதர மாவட்டம் 28141 271 87
528064 8318 1569

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x