Published : 30 Jul 2021 08:37 PM
Last Updated : 30 Jul 2021 08:37 PM

ஜூலை 30 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூலை 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 25,57,611 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

15751

15294

221

236

2 செங்கல்பட்டு

161840

158331

1108

2401

3 சென்னை

537951

528064

1569

8318

4 கோயம்புத்தூர்

229106

225013

1917

2176

5 கடலூர்

60381

58802

770

809

6 தருமபுரி

26076

25502

339

235

7 திண்டுக்கல்

32181

31354

205

622

8 ஈரோடு

93532

91495

1404

633

9 கள்ளக்குறிச்சி

29014

28299

517

198

10 காஞ்சிபுரம்

71663

70016

444

1203

11 கன்னியாகுமரி

60065

58646

400

1019

12 கரூர்

22633

22101

181

351

13 கிருஷ்ணகிரி

41317

40656

339

322

14 மதுரை

73476

72042

291

1143

15 மயிலாடுதுறை

21003

20429

306

268

15 நாகப்பட்டினம்

18635

17961

385

289

16 நாமக்கல்

47143

46123

575

445

17 நீலகிரி

30479

29759

541

179

18 பெரம்பலூர்

11469

11114

134

221

19 புதுக்கோட்டை

28110

27382

364

364

20 ராமநாதபுரம்

20025

19537

139

349

21 ராணிப்பேட்டை

41946

40926

279

741

22 சேலம்

93321

90573

1198

1550

23 சிவகங்கை

18767

18208

363

196

24 தென்காசி

26844

26213

151

480

25 தஞ்சாவூர்

67742

65733

1162

847

26 தேனி

42914

42231

169

514

27 திருப்பத்தூர்

28226

27352

273

601

28 திருவள்ளூர்

113353

110876

726

1751

29 திருவண்ணாமலை

52016

50684

695

637

30 திருவாரூர்

37769

37081

321

367

31 தூத்துக்குடி

55066

54420

252

394

32 திருநெல்வேலி

47875

47108

340

427

33 திருப்பூர்

87723

85833

1065

825

34 திருச்சி

72344

70597

785

962

35 வேலூர்

48035

46593

348

1094

36 விழுப்புரம்

43823

43051

431

341

37 விருதுநகர்

45478

44720

218

540

38 விமான நிலையத்தில் தனிமை

1013

1006

6

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1078

1074

3

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

25,57,611

25,02,627

20,934

34,050

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x