Published : 28 Jul 2021 08:08 PM
Last Updated : 28 Jul 2021 08:08 PM

ஜூலை 28 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூலை 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 25,53,805 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

15705

15247

223

235

2 செங்கல்பட்டு

161623

158102

1121

2400

3 சென்னை

537546

527757

1474

8315

4 கோயம்புத்தூர்

228685

224599

1917

2169

5 கடலூர்

60241

58642

792

807

6 தருமபுரி

26018

25432

353

233

7 திண்டுக்கல்

32149

31314

217

618

8 ஈரோடு

93207

91224

1351

632

9 கள்ளக்குறிச்சி

28921

28181

542

198

10 காஞ்சிபுரம்

71575

69930

443

1202

11 கன்னியாகுமரி

60013

58578

417

1018

12 கரூர்

22598

22067

180

351

13 கிருஷ்ணகிரி

41238

40579

337

322

14 மதுரை

73443

71995

305

1143

15 மயிலாடுதுறை

20963

20386

310

267

15 நாகப்பட்டினம்

18571

17911

372

288

16 நாமக்கல்

47007

46030

534

443

17 நீலகிரி

30399

29608

612

179

18 பெரம்பலூர்

11453

11085

147

221

19 புதுக்கோட்டை

28066

27321

382

363

20 ராமநாதபுரம்

20004

19516

140

348

21 ராணிப்பேட்டை

41904

40861

304

739

22 சேலம்

93140

90258

1337

1545

23 சிவகங்கை

18719

18148

375

196

24 தென்காசி

26816

26180

157

479

25 தஞ்சாவூர்

67538

65452

1240

846

26 தேனி

42888

42197

177

514

27 திருப்பத்தூர்

28195

27302

293

600

28 திருவள்ளூர்

113201

110736

714

1751

29 திருவண்ணாமலை

51918

50544

738

636

30 திருவாரூர்

37722

37022

334

366

31 தூத்துக்குடி

55027

54375

261

391

32 திருநெல்வேலி

47830

47078

326

426

33 திருப்பூர்

87570

85563

1189

818

34 திருச்சி

72190

70408

822

960

35 வேலூர்

47987

46528

365

1094

36 விழுப்புரம்

43764

42946

478

340

37 விருதுநகர்

45452

44679

233

540

38 விமான நிலையத்தில் தனிமை

1013

1006

6

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1078

1074

3

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

25,53,805

24,98,289

21,521

33,995

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x