Published : 12 Jul 2021 08:25 PM
Last Updated : 12 Jul 2021 08:25 PM

ஜூலை 12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 25,21,438 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

15368

14741

405

222

2

செங்கல்பட்டு

159430

155762

1294

2374

3

சென்னை

535278

525336

1680

8262

4

கோயமுத்தூர்

225334

219322

3905

2107

5

கடலூர்

59020

57288

940

792

6

தர்மபுரி

25443

24461

757

225

7

திண்டுக்கல்

31853

30993

253

607

8

ஈரோடு

91205

87848

2742

615

9

கள்ளக்குறிச்சி

28104

27123

784

197

10

காஞ்சிபுரம்

70921

69235

491

1195

11

கன்னியாகுமரி

59472

57922

543

1007

12

கரூர்

22374

21723

304

347

13

கிருஷ்ணகிரி

40759

39754

693

312

14

மதுரை

73026

71314

572

1140

15

மயிலாடுதுறை

20508

19936

312

260

16

நாகப்பட்டினம்

18161

17524

355

282

17

நாமக்கல்

46055

44798

823

434

18

நீலகிரி

29486

28438

876

172

19

பெரம்பலூர்

11286

10898

180

208

20

புதுக்கோட்டை

27585

26729

510

346

21

இராமநாதபுரம்

19816

19336

141

339

22

ராணிப்பேட்டை

41500

40298

470

732

23

சேலம்

91043

87499

2031

1513

24

சிவகங்கை

18277

17600

483

194

25

தென்காசி

26619

25949

194

476

26

தஞ்சாவூர்

65747

63108

1823

816

27

தேனி

42650

41813

331

506

28

திருப்பத்தூர்

27830

26974

273

583

29

திருவள்ளூர்

112144

109564

854

1726

30

திருவண்ணாமலை

50788

48990

1177

621

31

திருவாரூர்

37296

36529

412

355

32

தூத்துக்குடி

54692

53827

483

382

33

திருநெல்வேலி

47433

46770

245

418

34

திருப்பூர்

85673

83329

1543

801

35

திருச்சி

71033

68641

1454

938

36

வேலூர்

47437

45967

393

1077

37

விழுப்புரம்

43171

42242

595

334

38

விருதுநகர்ர்

45112

44080

495

537

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1006

1002

3

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1075

1074

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

25,21,438

24,56,165

31,819

33,454

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x