Published : 11 Jul 2021 08:06 PM
Last Updated : 11 Jul 2021 08:06 PM

ஜூலை 11 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூலை 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 25,18,786 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

15347

14703

423

221

2 செங்கல்பட்டு

159220

155479

1368

2373

3 சென்னை

535044

525127

1661

8256

4 கோயம்புத்தூர்

225043

218930

4006

2107

5 கடலூர்

58939

57192

954

793

6 தருமபுரி

25391

24387

780

224

7 திண்டுக்கல்

31832

30967

258

607

8 ஈரோடு

91157

87695

2847

615

9 கள்ளக்குறிச்சி

28038

27047

794

197

10 காஞ்சிபுரம்

70885

69182

509

1194

11 கன்னியாகுமரி

59470

57874

593

1003

12 கரூர்

22352

21707

298

347

13 கிருஷ்ணகிரி

40710

39682

716

312

14 மதுரை

72993

71263

590

1140

15 மயிலாடுதுறை

20483

19917

308

258

15 நாகப்பட்டினம்

18131

17508

343

280

16 நாமக்கல்

45976

44711

831

434

17 நீலகிரி

29402

28373

858

171

18 பெரம்பலூர்

11273

10884

181

208

19 புதுக்கோட்டை

27547

26691

513

343

20 ராமநாதபுரம்

19797

19326

132

339

21 ராணிப்பேட்டை

41464

40257

475

732

22 சேலம்

90870

87272

2086

1512

23 சிவகங்கை

18242

17561

488

193

24 தென்காசி

26604

25921

207

476

25 தஞ்சாவூர்

65564

63013

1739

812

26 தேனி

42625

41795

324

506

27 திருப்பத்தூர்

27799

26959

257

583

28 திருவள்ளூர்

112066

109462

881

1723

29 திருவண்ணாமலை

50710

48874

1215

621

30 திருவாரூர்

37260

36484

423

353

31 தூத்துக்குடி

54647

53790

475

382

32 திருநெல்வேலி

47414

46736

260

418

33 திருப்பூர்

85453

83101

1552

800

34 திருச்சி

70927

68500

1491

936

35 வேலூர்

47402

45944

382

1076

36 விழுப்புரம்

43119

42204

581

334

37 விருதுநகர்

45081

44039

505

537

38 விமான நிலையத்தில் தனிமை

1006

1002

3

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1075

1074

0

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

25,18,786

24,53,061

32,307

33,418

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x