Published : 10 Jul 2021 07:36 PM
Last Updated : 10 Jul 2021 07:36 PM

ஜூலை 10 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூலை 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 25,16,011 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

15315

14666

428

221

2 செங்கல்பட்டு

159013

155183

1457

2373

3 சென்னை

534819

524904

1659

8256

4 கோயம்புத்தூர்

224744

218536

4108

2100

5 கடலூர்

58852

57101

963

788

6 தருமபுரி

25332

24311

799

222

7 திண்டுக்கல்

31834

30946

281

607

8 ஈரோடு

91130

87521

2997

612

9 கள்ளக்குறிச்சி

27971

26955

819

197

10 காஞ்சிபுரம்

70841

69125

523

1193

11 கன்னியாகுமரி

59427

57821

604

1002

12 கரூர்

22328

21696

285

347

13 கிருஷ்ணகிரி

40656

39621

723

312

14 மதுரை

72956

71220

596

1140

15 மயிலாடுதுறை

20461

19902

302

257

15 நாகப்பட்டினம்

18083

17484

320

279

16 நாமக்கல்

45885

44602

851

432

17 நீலகிரி

29314

28295

849

170

18 பெரம்பலூர்

11256

10874

174

208

19 புதுக்கோட்டை

27505

26658

504

343

20 ராமநாதபுரம்

19792

19314

139

339

21 ராணிப்பேட்டை

41425

40223

470

732

22 சேலம்

90692

87034

2155

1503

23 சிவகங்கை

18202

17526

483

193

24 தென்காசி

26584

25894

214

476

25 தஞ்சாவூர்

65365

62897

1658

810

26 தேனி

42597

41782

309

506

27 திருப்பத்தூர்

27763

26948

232

583

28 திருவள்ளூர்

111982

109365

895

1722

29 திருவண்ணாமலை

50631

48780

1232

619

30 திருவாரூர்

37217

36452

414

351

31 தூத்துக்குடி

54602

53762

458

382

32 திருநெல்வேலி

47396

46699

280

417

33 திருப்பூர்

85228

82823

1607

798

34 திருச்சி

70822

68356

1530

936

35 வேலூர்

47364

45907

385

1072

36 விழுப்புரம்

43069

42173

562

334

37 விருதுநகர்

45049

44013

499

537

38 விமான நிலையத்தில் தனிமை

1006

1002

3

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1075

1074

0

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

25,16,011

24,49,873

32,767

33,371

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x