Published : 08 Jul 2021 07:41 PM
Last Updated : 08 Jul 2021 07:41 PM

ஜூலை 8 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூலை 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 25,10,059 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

15247

14572

455

220

2 செங்கல்பட்டு

158570

154602

1595

2373

3 சென்னை

534310

524408

1657

8245

4 கோயம்புத்தூர்

223861

217812

3957

2092

5 கடலூர்

58669

56944

946

779

6 தருமபுரி

25199

24181

799

219

7 திண்டுக்கல்

31821

30882

334

605

8 ஈரோடு

91108

87067

3430

611

9 கள்ளக்குறிச்சி

27799

26750

852

197

10 காஞ்சிபுரம்

70732

69018

524

1190

11 கன்னியாகுமரி

59427

57707

720

1000

12 கரூர்

22291

21669

276

346

13 கிருஷ்ணகிரி

40546

39502

734

310

14 மதுரை

72852

71111

603

1138

15 மயிலாடுதுறை

20399

19867

275

257

15 நாகப்பட்டினம்

18015

17446

292

277

16 நாமக்கல்

45658

44277

953

428

17 நீலகிரி

29112

28087

858

167

18 பெரம்பலூர்

11223

10845

174

204

19 புதுக்கோட்டை

27434

26597

497

340

20 ராமநாதபுரம்

19777

19291

147

339

21 ராணிப்பேட்டை

41337

40122

483

732

22 சேலம்

90306

86641

2172

1493

23 சிவகங்கை

18104

17438

473

193

24 தென்காசி

26559

25843

242

474

25 தஞ்சாவூர்

65121

62575

1742

804

26 தேனி

42548

41754

291

503

27 திருப்பத்தூர்

27732

26924

226

582

28 திருவள்ளூர்

111803

109194

890

1719

29 திருவண்ணாமலை

50440

48591

1234

615

30 திருவாரூர்

37178

36394

436

348

31 தூத்துக்குடி

54526

53730

416

380

32 திருநெல்வேலி

47364

46659

288

417

33 திருப்பூர்

84703

82208

1711

784

34 திருச்சி

70575

68096

1544

935

35 வேலூர்

47279

45794

419

1066

36 விழுப்புரம்

42951

42088

529

334

37 விருதுநகர்

44974

43951

488

535

38 விமான நிலையத்தில் தனிமை

1006

1002

3

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1075

1074

0

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

25,10,059

24,43,141

33,665

33,253

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x