Published : 03 Jul 2021 11:55 AM
Last Updated : 03 Jul 2021 11:55 AM

ஜூலை 3 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஜூலை 03) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 14594 248

80

2 மணலி 7819 76 54
3 மாதவரம் 19781 242

100

4 தண்டையார்பேட்டை 34661 540

231

5 ராயபுரம் 37114 588

191

6 திருவிக நகர் 40353 833

229

7 அம்பத்தூர்

41945

653 189
8 அண்ணா நகர் 54503 950

266

9 தேனாம்பேட்டை 48678 939 286
10 கோடம்பாக்கம் 51474

929

260
11 வளசரவாக்கம்

34940

448 136
12 ஆலந்தூர் 24074 364 141
13 அடையாறு

43812

654

270

14 பெருங்குடி 24909 332 122
15 சோழிங்கநல்லூர்

16072

132

75

16 இதர மாவட்டம் 27354 268 83
522083 8196 2713

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x