Published : 16 Jun 2021 19:40 pm

Updated : 17 Jun 2021 19:17 pm

 

Published : 16 Jun 2021 07:40 PM
Last Updated : 17 Jun 2021 07:17 PM

ஜூன் 16 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

june-16-detailed-stats

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 23,88,746 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:


எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

13852

12976

697

179

2

செங்கல்பட்டு

152722

147278

3169

2275

3

சென்னை

527283

512832

6531

7920

4

கோயமுத்தூர்

208253

192051

14396

1806

5

கடலூர்

55674

51937

3038

699

6

தர்மபுரி

22911

20872

1862

177

7

திண்டுக்கல்

30695

28975

1178

542

8

ஈரோடு

79938

69467

9962

509

9

கள்ளக்குறிச்சி

25165

22794

2186

185

10

காஞ்சிபுரம்

68772

66275

1368

1129

11

கன்னியாகுமரி

57324

51903

4491

930

12

கரூர்

20902

19325

1254

323

13

கிருஷ்ணகிரி

37827

35512

2046

269

14

மதுரை

70685

66512

3125

1048

15

நாகப்பட்டினம்

36447

33330

2641

476

16

நாமக்கல்

41068

37381

3324

363

17

நீலகிரி

26488

23332

3016

140

18

பெரம்பலூர்

10536

9754

611

171

19

புதுக்கோட்டை

25864

24411

1175

278

20

இராமநாதபுரம்

19055

17842

898

315

21

ராணிப்பேட்டை

39348

37144

1564

640

22

சேலம்

81608

74298

6003

1307

23

சிவகங்கை

16603

15440

977

186

24

தென்காசி

25871

23910

1520

441

25

தஞ்சாவூர்

59370

54121

4596

653

26

தேனி

41216

39169

1575

472

27

திருப்பத்தூர்

26747

25383

875

489

28

திருவள்ளூர்

108650

105091

1925

1634

29

திருவண்ணாமலை

46951

44747

1664

540

30

திருவாரூர்

35558

33563

1708

287

31

தூத்துக்குடி

53015

50223

2434

358

32

திருநெல்வேலி

46866

44999

1473

394

33

திருப்பூர்

76702

64685

11361

656

34

திருச்சி

66102

60959

4348

795

35

வேலூர்

45899

44328

639

932

36

விழுப்புரம்

41034

37920

2799

315

37

விருதுநகர்

43237

40831

1903

503

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1005

1001

3

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1075

1074

0

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

23,88,746

22,44,073

1,14,335

30,338


தவறவிடாதீர்!

கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x