Published : 25 May 2021 07:21 PM
Last Updated : 25 May 2021 07:21 PM

மே 25 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 19,11,496 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
மே 24 வரை மே 25

மே 24 வரை

மே 25
1 அரியலூர்

9555

215

20

0

9790

2 செங்கல்பட்டு

130617

1870

5

0

132492

3 சென்னை

483603

4041

47

0

487691

4 கோயம்புத்தூர்

143122

3632

51

0

146805

5 கடலூர்

44063

597

203

0

44863

6 தருமபுரி

15987

388

216

0

16591

7 திண்டுக்கல்

24116

541

77

0

24734

8 ஈரோடு

44717

1555

94

0

46366

9 கள்ளக்குறிச்சி

18193

376

404

0

18973

10 காஞ்சிபுரம்

58298

898

4

0

59200

11 கன்னியாகுமரி

41714

1133

124

0

42971

12 கரூர்

14099

313

47

0

14459

13 கிருஷ்ணகிரி

28657

787

226

1

29671

14 மதுரை

57007

1358

171

0

58536

15 நாகப்பட்டினம்

24005

614

92

0

24711

16 நாமக்கல்

26268

717

107

0

27092

17 நீலகிரி

15610

475

41

0

16126

18 பெரம்பலூர்

6502

296

3

0

6801

19 புதுக்கோட்டை

20327

355

35

0

20717

20 ராமநாதபுரம்

14574

348

135

0

15057

21 ராணிப்பேட்டை

31142

420

49

0

31611

22 சேலம்

57487

928

435

0

58850

23 சிவகங்கை

12766

325

107

0

13198

24 தென்காசி

19741

386

58

0

20185

25 தஞ்சாவூர்

41024

1105

22

0

42151

26 தேனி

32498

573

45

0

33116

27 திருப்பத்தூர்

19572

473

118

0

20163

28 திருவள்ளூர்

93701

1425

10

0

95136

29 திருவண்ணாமலை

36225

955

398

0

37578

30 திருவாரூர்

25262

905

38

0

26205

31 தூத்துக்குடி

42887

682

275

0

43844

32 திருநெல்வேலி

39846

490

427

0

40763

33 திருப்பூர்

48689

1854

11

0

50554

34 திருச்சி

47988

1110

60

0

49158

35 வேலூர்

37561

512

1532

4

39609

36 விழுப்புரம்

29607

613

174

0

30394

37 விருதுநகர்

31709

1015

104

0

32828

38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

1004

0

1004

39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1075

0

1075

40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

18,68,739

34,280

8,472

5

19,11,496

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x