Published : 21 May 2021 07:48 PM
Last Updated : 21 May 2021 07:48 PM

மே 21 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 17,70,988 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

8759

6789

1906

64

2

செங்கல்பட்டு

124672

107907

15330

1435

3

சென்னை

468262

413266

48782

6214

4

கோயமுத்தூர்

131744

101432

29345

967

5

கடலூர்

42018

34505

7084

429

6

தர்மபுரி

15113

12226

2793

94

7

திண்டுக்கல்

22778

19750

2716

312

8

ஈரோடு

40254

30306

9722

226

9

கள்ளக்குறிச்சி

17565

14392

3053

120

10

காஞ்சிபுரம்

55543

47631

7125

787

11

கன்னியாகுமரி

37965

27374

10048

543

12

கரூர்

13224

10980

2105

139

13

கிருஷ்ணகிரி

26455

18838

7444

173

14

மதுரை

53243

40180

12306

757

15

நாகப்பட்டினம்

22402

17847

4287

268

16

நாமக்கல்

23993

20577

3236

180

17

நீலகிரி

14429

11660

2702

67

18

பெரம்பலூர்

5674

3652

1979

43

19

புதுக்கோட்டை

19154

15988

2983

183

20

இராமநாதபுரம்

13787

10639

2994

154

21

ராணிப்பேட்டை

29587

26008

3257

322

22

சேலம்

55296

49322

5234

740

23

சிவகங்கை

12287

10562

1579

146

24

தென்காசி

18448

14728

3469

251

25

தஞ்சாவூர்

38057

32225

5399

433

26

தேனி

30726

25034

5403

289

27

திருப்பத்தூர்

17957

13561

4140

256

28

திருவள்ளூர்

89681

76502

12046

1133

29

திருவண்ணாமலை

33697

27925

5396

376

30

திருவாரூர்

23442

18897

4385

160

31

தூத்துக்குடி

40549

33328

7011

210

32

திருநெல்வேலி

38724

31605

6806

313

33

திருப்பூர்

44000

33568

10132

300

34

திருச்சி

43993

32723

10861

409

35

வேலூர்

37581

33528

3465

588

36

விழுப்புரம்

28282

24774

3310

198

37

விருதுநகர்ர்

29140

24029

4794

317

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1004

1001

2

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1075

1074

0

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

17,70,988

14,76,761

2,74,629

19,598

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x