Published : 20 May 2021 07:32 PM
Last Updated : 20 May 2021 07:32 PM

மே 20 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 17,34,804 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

8476

6654

1758

64

2

செங்கல்பட்டு

122369

105734

15240

1395

3

சென்னை

462448

408676

47667

6105

4

கோயமுத்தூர்

128493

99188

28363

942

5

கடலூர்

41148

34142

6585

421

6

தர்மபுரி

14727

12028

2607

92

7

திண்டுக்கல்

22353

19455

2602

296

8

ஈரோடு

38614

29494

8904

216

9

கள்ளக்குறிச்சி

17264

14303

2842

119

10

காஞ்சிபுரம்

54373

46764

6834

775

11

கன்னியாகுமரி

36711

27079

9106

526

12

கரூர்

12879

10674

2074

131

13

கிருஷ்ணகிரி

25714

18541

7003

170

14

மதுரை

51881

39393

11758

730

15

நாகப்பட்டினம்

21817

17470

4095

252

16

நாமக்கல்

23581

20189

3220

172

17

நீலகிரி

14072

11436

2570

66

18

பெரம்பலூர்

5467

3569

1856

42

19

புதுக்கோட்டை

18729

15877

2671

181

20

இராமநாதபுரம்

13416

10314

2950

152

21

ராணிப்பேட்டை

28949

25258

3381

310

22

சேலம்

54567

48887

4953

727

23

சிவகங்கை

12074

10378

1551

145

24

தென்காசி

18011

14466

3296

249

25

தஞ்சாவூர்

37231

32026

4781

424

26

தேனி

30003

24406

5314

283

27

திருப்பத்தூர்

17328

13070

4008

250

28

திருவள்ளூர்

88095

75197

11797

1101

29

திருவண்ணாமலை

32964

27631

4965

368

30

திருவாரூர்

22703

18572

3972

159

31

தூத்துக்குடி

39658

32414

7040

204

32

திருநெல்வேலி

38049

31017

6722

310

33

திருப்பூர்

42192

32864

9038

290

34

திருச்சி

42651

31790

10467

394

35

வேலூர்

37216

32954

3687

575

36

விழுப்புரம்

27788

24096

3503

189

37

விருதுநகர்ர்

28286

23774

4208

304

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1004

1001

2

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1075

1074

0

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

17,34,804

14,52,283

2,63,390

19,131

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x