Published : 16 May 2021 09:15 PM
Last Updated : 16 May 2021 09:15 PM

மே 16 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 14,68,864 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

Sl.No

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
மே 15 வரை மே 16 மே 15 வரை மே 16

1

அரியலூர்

7334

227

20

0

7581

2

செங்கல்பட்டு

111373

2041

5

0

113419

3

சென்னை

432097

6247

47

0

438391

4

கோயம்புத்தூர்

112315

3166

51

0

115532

5

கடலூர்

37006

853

203

0

38062

6

தருமபுரி

12835

339

216

0

13390

7

திண்டுக்கல்

20434

380

77

0

20891

8

ஈரோடு

31774

1232

94

0

33100

9

கள்ளக்குறிச்சி

14921

521

404

0

15846

10

காஞ்சிபுரம்

49478

1119

4

0

50601

11

கன்னியாகுமரி

31640

1030

124

0

32794

12

கரூர்

11387

193

47

0

11627

13

கிருஷ்ணகிரி

22031

683

221

1

22936

14

மதுரை

45893

1095

171

0

47159

15

நாகப்பட்டினம்

18505

604

92

0

19201

16

நாமக்கல்

21489

370

107

0

21966

17

நீலகிரி

12298

377

41

0

12716

18

பெரம்பலூர்

4403

255

3

0

4661

19

புதுக்கோட்டை

16864

334

35

0

17233

20

ராமநாதபுரம்

11803

215

135

0

12153

21

ராணிப்பேட்டை

26635

227

49

0

26911

22

சேலம்

50572

822

435

0

51829

23

சிவகங்கை

10891

223

107

0

11221

24

தென்காசி

15902

456

58

0

16416

25

தஞ்சாவூர்

33549

650

22

0

34221

26

தேனி

26440

672

45

0

27157

27

திருப்பத்தூர்

14159

501

118

0

14778

28

திருவள்ளூர்

79005

1835

10

0

80850

29

திருவண்ணாமலை

29869

435

398

0

30702

30

திருவாரூர்

19317

529

38

0

19884

31

தூத்துக்குடி

34146

914

275

0

35335

32

திருநெல்வேலி

34730

692

427

0

35849

33

திருப்பூர்

35662

919

11

0

36592

34

திருச்சி

35346

1569

60

0

36975

35

வேலூர்

33305

520

1469

8

35302

36

விழுப்புரம்

25436

488

174

0

26098

37

விருதுநகர்

25787

439

104

0

26330

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

1004

0

1004

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1075

0

1075

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

15,56,631

33,172

8,404

9

15,98,216

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x