Published : 06 May 2021 06:43 PM
Last Updated : 06 May 2021 06:43 PM

மே 6 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 12,97,500 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

5983

5501

429

53

2 செங்கல்பட்டு

90264

78077

11174

1013

3 சென்னை

370596

332259

33316

5021

4 கோயம்புத்தூர்

88342

77757

9845

740

5 கடலூர்

32198

29764

2091

343

6 தருமபுரி

10698

9250

1378

70

7 திண்டுக்கல்

17217

15319

1677

221

8 ஈரோடு

24599

21010

3421

168

9 கள்ளக்குறிச்சி

13343

12488

740

115

10 காஞ்சிபுரம்

41668

37680

3399

589

11 கன்னியாகுமரி

24111

21434

2335

342

12 கரூர்

8972

7339

1567

66

13 கிருஷ்ணகிரி

16925

14352

2435

138

14 மதுரை

35638

29947

5133

558

15 நாகப்பட்டினம்

15182

13263

1739

180

16 நாமக்கல்

17938

15617

2191

130

17 நீலகிரி

10472

9781

640

51

18 பெரம்பலூர்

2956

2605

322

29

19 புதுக்கோட்டை

14583

13454

963

166

20 ராமநாதபுரம்

9535

8102

1287

146

21 ராணிப்பேட்டை

22953

20317

2401

235

22 சேலம்

45056

40602

3879

575

23 சிவகங்கை

9334

8359

839

136

24 தென்காசி

13026

11655

1180

191

25 தஞ்சாவூர்

27556

25117

2116

323

26 தேனி

22231

19716

2290

225

27 திருப்பத்தூர்

10889

9796

935

158

28 திருவள்ளூர்

66644

58838

6958

848

29 திருவண்ணாமலை

25166

23560

1293

313

30 திருவாரூர்

16413

14899

1386

128

31 தூத்துக்குடி

27345

22791

4393

161

32 திருநெல்வேலி

28498

24450

3792

256

33 திருப்பூர்

29311

26138

2926

247

34 திருச்சி

26928

22887

3801

240

35 வேலூர்

29738

26409

2912

417

36 விழுப்புரம்

21166

18443

2591

132

37 விருதுநகர்

21519

19585

1686

248

38 விமான நிலையத்தில் தனிமை

1004

997

6

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1075

1072

2

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

12,97,500

11,51,058

1,31,468

14,974

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x